Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh
மகிந்தவின் மட்டக்களப்பு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்! - பொலிஸார் தடியடி!!

மகிந்தவின் மட்டக்களப்பு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்! - பொலிஸார் தடியடி!!

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி சுமணரட்ண தேரருக்கும் சிறிலங்கா பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

»மேலும்

செய்திகள்

மலையக மக்கள் முன்னணிக்குள் பிளவு! - மகிந்தவுக்கு ஆதரவளிக்க சாந்தினிதேவி சந்திரசேகரன் முடிவு!!

மலையக மக்கள் முன்னணிக்குள் பிளவு! - மகிந்தவுக்கு ஆதரவளிக்க சாந்தினிதேவி சந்திரசேகரன் முடிவு!!

மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் அக்கட்சியின் செயற்குழுவினது முடிவைப் புறக்கணித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு ...

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க ஓய்வு பெற்ற படையதிகாரிகளுடன் ஆலோசனை!

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரான ஜோன் அமரதுங்க ஓய்வு பெற்ற படையதிகாரிகளுடன் ஆலோசனை!

சிறிலங்கா படைத்தரப்பின் ஓய்வு பெற்ற படையதிகாரிகள் குழு ஒன்றுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க ...

நேர காலத்துடன் வாக்களிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது! - மாத்தளையில் மனோ கணேசன் உரை!!

நேர காலத்துடன் வாக்களிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது! - மாத்தளையில் மனோ கணேசன் உரை!!

'நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனவரி 8ஆம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் ...

சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை! - மகிந்த குத்துக்கரணம்!!

சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை! - மகிந்த குத்துக்கரணம்!!

சிறிலங்காவை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று முன்னைய ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது சிங்கப்பூரின் ...

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீனைக் காணவில்லை!

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீனைக் காணவில்லை!

வன்னியிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ...

மைத்திரிபால விடுத்த சவாலை நிராகரித்தார் மகிந்த! - நேரடி விவாதம் நடத்த மறுப்பு!!

மைத்திரிபால விடுத்த சவாலை நிராகரித்தார் மகிந்த! - நேரடி விவாதம் நடத்த மறுப்பு!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பகிரங்க நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா ...

இவ் வாரம்...

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை தமிழ்மொழி அதிகார அரசியலைப் பரப்பும் ஆண்டாக ஆக்குவோம்! - செ.ச.செந்தில்நாதன்

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை தமிழ்மொழி அதிகார அரசியலைப் பரப்பும் ஆண்டாக ஆக்குவோம்! - செ.ச.செந்தில்நாதன்

நண்பர்களே,

எதிர்வரும் 2015ஆம் ஆண்டானது, தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய, வீரம்செறிந்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு ஆகும். இவ்வாண்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் ...

»மேலும்

ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு வெறும் நிறமாற்றமே!

அருட்தந்தை மா.சக்திவேலுடன் ஒரு நேர்காணல்

ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு வெறும் நிறமாற்றமே!

நாட்டின் இன்னொரு மூலையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கையில், வட-கிழக்கிற்கான தீர்வு முழுமை அடையமுடியாது. இதில் வட கிழக்கு அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுவார்களாயின் வடகிழக்கு மக்களது அரசியல் அபிலாஷைகளையும் முழுமையாய் முன்னெடுக்க முடியாது. அனுபவிக்கவும் முடியாது

»மேலும்

புலம்பெயர் சமூக அநீதியொன்றினைப் பேசும் 'இருளின் நிழல்' - குறும்படம்

ரூபன் சிவராஜா
புலம்பெயர் சமூக அநீதியொன்றினைப் பேசும்
இவ்வாறான சூழலுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர்கள் உழைப்பு புலம்பெயர் நாடுகளிலுள்ள சில தமிழ் முதலாளிகளால் எப்படி சுரண்டப்படுகின்றது, ஊதியம் மறுக்கப்படுகின்றது என்பதை உணர்வுபூர்வமாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்துள்ள கலைவடிவமாக 'இருளின் நிழல்' குறும்படத்தினை அடையாளப்படுத்த முடியும்.

»மேலும்

நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

ஆழ்வாப்பிள்ளை

நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

வழமைக்கு மாறாக  அந்தக் காணி அன்று சனங்களால் நிறைந்திருந்தது. அங்கிருந்த மரங்களில் எல்லாம் சைக்கிள்கள் சாத்தி வைக்கப் பட்டிருந்தன. எனது றலி சைக்கிளும் அவற்றில் ஒன்றாக இருந்தது. ஒரு இளம் பெண்ணின் அதுவும் பாடசாலை மாணவியின் சடலம் அங்கே இருந்ததுதான் அன்று அந்தக் காணியில் இருந்த கூட்டத்துக்கான காரணம்.  பாடசாலைக்கு கொண்டு செல்லும் பை நிலத்தில் இருந்தது.

»மேலும்

சிக்கல்களால் சூழப்பட்ட சிரியாவின் உள்நாட்டுப் போர் - ஒரு பார்வை!

ரூபன் சிவராஜா
சிக்கல்களால் சூழப்பட்ட சிரியாவின் உள்நாட்டுப் போர் - ஒரு பார்வை!
அரபு நாடுகளில் உருவான வெகுசனப் போராட்டங்களின் விளைவாக சில நாடுகளில் அதிகபட்சமாக ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததேயன்றி, அதனைத் தாண்டி போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் நடைமுறை மாற்றத்தை எட்டமுடியவில்லை.

»மேலும்

ஈழத்தமிழருக்கு வரலாறு சொல்லும் பாடம்

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம்
ஈழத்தமிழருக்கு வரலாறு சொல்லும் பாடம்
அரசற்ற இனத்தை அதுவும் அளவால் சிறிய இனத்தை அளவால் பெரிய அரசுள்ள இனம் ஒடுக்குமேயானால், அந்த அரசற்ற சிறிய இனத்திற்கு வெளிநாட்டின் ஆதரவும் அனுசரணையும் உதவியும் இல்லையேல் அந்த இனத்தால் ஒருபோதும் தன்னை தற்காக்க முடியாது.

»மேலும்

நாங்கள் வீடுகளுக்கு செல்வதனை தடுத்தவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்

எல்.சிவலிங்கம்
நாங்கள் வீடுகளுக்கு செல்வதனை தடுத்தவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்
மைத்திரிபால வெற்றி பெறுவதற்கு சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் அவசியமானவை எனும் நிலை  நன்றாக உணரப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ் மக்களின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது?

»மேலும்

வன்னி – வரலாறும் பண்பாடும்:  நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்

ரூபன் சிவராஜா

வன்னி – வரலாறும் பண்பாடும்:  நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்

வன்னியின் வரலாறு சார்ந்து இத்தகு பரந்துபட்ட, கனதியான, ஆழமான பதிவுகளைத் தகமையுள்ள ஆளுமையாளர்களிடமிருந்து பெற்று, தொகுத்து, பதிப்புச் செய்த பணி காத்திரமானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

»மேலும்

Pongu Thamil

ஆயிரம் பூக்கள்

இனவாதப்பூதத்தின் எந்தப் பிள்ளை ஆட்சிக்கு வருவது ஈழத் தமிழருக்கு நன்மை தரும்?

தாமரை காருண்யன்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இனவாதிகள்தான் என்ற கருத்து தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது. ஆம். சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவையில்லை.

இவர்கள் இருவரும் இனவாதிகள்தான். சிங்கள பௌத்த இனவாதப் பூதத்தின் பிள்ளைகள்தான். மகிந்த இராஜபக்ச மூத்த பிள்ளை. மைத்திரிபால சிறிசேன இளைய பிள்ளை, அவ்வளவுதான்.

»மேலும்

பார்வை

மைத்திரிபாலவை கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள்?

யதீந்திரா

எந்த நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ் மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களிப்பது? உதாரணமாக மைத்திரிபால இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுகின்றார் என்று எடுத்துக்கொண்டால், வெற்றிபெற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு கடப்பாடும் மைத்திரிபாலவிற்கில்லை.

ஏனெனில் அதற்கான மக்கள் ஆணையை மைத்திரிபால பெற்றிருக்க மாட்டார்.

»மேலும்

ஒலிப்பதிவுகள்
• மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

• முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

• புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

• ஒரு படைப்பாளியாக தமிழ்த் திரைத்துறைக்கு பாலு மகேந்திராவின் பங்களிப்பு - யமுனா ராஜேந்திரனுடன் ஓர் உரையாடல் (ரூபன் சிவராஜா - தமிழ்3 வானொலி - 26.02.14)

ஒரு படைப்பாளியாக தமிழ்த் திரைத்துறைக்கு பாலு மகேந்திராவின் பங்களிப்பு - யமுனா ராஜேந்திரனுடன் ஓர் உரையாடல் (ரூபன் சிவராஜா - தமிழ்3 வானொலி - 26.02.14)

• ஏழுபேர் விடுதலை: தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதியின் வெற்றி! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி - நோர்வே - 20.02.14)

ஏழுபேர் விடுதலை: தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நீதியின் வெற்றி! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி - நோர்வே - 20.02.14)

»மேலும்

நிழல்
ஈழம் எங்களுக்கு ஒரு கனவாக உள்ளது! - தந்தி தொலைக்காட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வழங்கிய நேர்காணல் (30.08.2014)

»மேலும்

முகநூல்