ஜனனம்: 29.12.63
மரணம்: 27.12.12
தாயகம் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்தவரும், லண்டனை வசிப்பிடமாகவும்
கொண்டவருமான ரங்கன் அல்லது குவேரன் என்று அழைக்கப்பட்ட திரு. ராஜசூரியர் நடராஜா
27.12.2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
இவர் நடராஜா, தனபாக்கியம் தம்பதியின் (இந்தியா) அன்பு மகனும் இராஜமோகனா (ரதி -
லண்டன்), இராஜயோகன் (ரமணன் - கனடா), ரூபி குமார் (லண்டன்), இராஜபிரகாஷ் (ருத்ரா -
இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் சிவரஞ்சித் (லண்டன்), சகுந்தலா (கனடா),
சதீஸ்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் சமரன், சரித்திரா ஆகியோரின்
அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை,
வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி,
மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.01.13 ஞாயிற்றுக்கிழமை, Oshwal Centre, 1,
Campbell Rd Croydon CR0 2SQ எனும் முகவரியில் காலை 8.30 மணியில் இருந்து 11.30
மணிவரை இடம்பெற்று, பூதவுடல் The North East Surrey Crematorium, Lower Morden
Lane, Morden, Surrey SM4 4NU எனும் முகவரியில் மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும்
இடைப்பட்ட நேரத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
சிவரஞ்சித் (மைத்துனர், லண்டன்) - (44)
07850648395
ரூபி குமார் (சகோதரி, லண்டன்) - (44) 07413726545
இராஜயோகன் (ரமணன், சகோதரன், கனடா) - (01) 4389 309 241
இராஜபிரகாஸ் (ருத்திரா, சகோதரன், இந்தியா) - (91) (44) 245 10 468