Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?

ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?

மீண்டும் விடயங்கள் ஒரு 'யு' வடிவத்தில் திரும்பப் போகிறது. மீண்டும் 2020இல் இடம்பெறப் போகும் தேர்தல் முன்னரைப் போன்று முக்கியத்துவம் பெறப் போகிறது. அப்போதும் முன்னரைப் போன்று பலரும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று பேசுவார்கள்.

அவ்வாறான சூழலில் அவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு வசியப்படாமல் முடிவெடுக்கும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இருக்க வேண்டும்.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் ...
 

தமிழ் அரசியல் என்பது ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தொடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு புரிதல் ...
 

சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு தேர்தலரசியல் தந்திரம். அண்மையில் கூட ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுப்பது போன்று ...
 

சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வு கிடைக்கப் ...
 

முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவுகூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே தீபம் ஏற்றுவதுடன் நினைவுகூர்தல் முடங்கிப் போனது. ஆனால் ஆட்சிமாற்றத்தை ...
 

கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சிலோன் டுடே’ என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. 'சம்பந்தன், சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மறு உருவம்' என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு. இராமநாதன் எவ்வாறு தமிழ் ...
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை ...
 

விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ...
 

கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனா பிரதம ...
 

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் ...
 

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவில் சரிவை சந்தித்திருக்கிறது. கூட்டமைப்பின் மீது குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மீதான அதிருப்தி இந்தளவு அதன் வாக்கு வங்கியை சரிக்குமென்று எவரும் கணித்திருக்கவில்லை. ...
 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க ...
 

2009இல் யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கூட்டமைப்பின், தற்போது இலங்கை தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களில் ஒரு விடயம் தவறாமல் இடம்பெறுவதுண்டு. இது தொடர்பில் இப்பத்தியாளர் பல சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். அதாவது, ...
 

தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியை காண்பித்து வருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அண்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு ...
 

மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் தும்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். மக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்