Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சத்திய சோதனை!

<p>சத்திய சோதனை!</p>

உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் 'அவர்' உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்கவேண்டும் என மனதார விரும்புகின்றனர். ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். இதையொத்த நிலைதான் 2009 மே 18 இற்குப் பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகி விட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்க புலம்பெயர் வாசிகளை வழிநடத்துவோர் தயாரில்லை. குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார்.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். 'சோகசோபிதசொர்ணக்குயில்' இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக ...
 

உள்ளுராட்சிமன்ற சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய முறைமை குறித்து பல்வேறு வகையிலான கருத்துகள் பொதுவெளியில் உலவுகின்றன. ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் கூட்டமைப்பு ...
 

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திய செய்திகளில் கூடுதல் கவனம் பெற்றிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று உருவாகி வருவது தொடர்பாக இருக்கிறது. இதேவேளை அதிகம் கவனம் கொடுக்கப்படாத விடயமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ...
 

1987 ஆம் ஆண்டு. ஒக்டோபர் மாதம் 10 ஆம் நாள் அதிகாலை 5 மணியிருக்கும். இந்திய இராணுவத்தினர் ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்களைச் சுற்றி வளைத்து அங்கிருந்த பத்திரிகையாளர்களையும், ஏனைய ஊழியர்களையும் கைது செய்து ...
 

Face book பக்கம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தீபாவளியினை முன்னிட்டு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ஆற்றிய உரைகளின் சிறிய துண்டு வீடியோவினைப் பார்க்க முடிந்தது. இரண்டு ...
 

மட்டக்களப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரையின் கடந்தகால அனுபவங்களின் நினைவு மீட்டல் அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இன்று எந்தச் சின்னம் வடகிழக்கில் கோலோச்சுகிறதோ அதனை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தியவர் அவர். அவரது அனுபவங்கள் ...
 

1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் எதிர்த்தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்கின்றனர்.

அவர்களில் ஒருவராக முன்னரங்கில் விடுதலைப் புலிகள் போராளிகளில் ...
 

இலங்கையின் மிக மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் இருவர். ஒருவர் எஸ்.எம்.ஜி எனப்படும் கோபு ஐயா (எஸ்.எம் கோபாலரத்தினம்), அடுத்தவர் சின்னையா குருநாதன். கடந்த 01.09.2017ம் நாள் திரு. சின்னையா குருநாதன் இயற்கையெய்தினார்.

பொருத்தமான இடத்தில் தேவையான ...
 

வரலாற்றுச் சமர் என வர்ணிக்கப்படும் திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றியோரில் இன்னும் உயிருடன் இருப்போரின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைந்து விட்டது. இந்தத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர். (தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்றைய இளைஞர்களை ...
 

'மனா! குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?“

'கொள்ளி வைப்பன்'

கேள்விக்கான பதில் கிடைத்ததும் அகமகிழ்வார் குஞ்சையா. இந்தக் கேள்வியினதோ நான் சொன்ன பதிலினதோ தாக்கம் என்னவென்று தெரியாத வயது அது.

அந்தப் பதிலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ, என்மீது அபாரப் பிரியம் ...
 

கடந்த 18.03.2017 அன்று மாலை நோர்வே அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட ரொம்மன் வளாக 25வது ஆண்டுவிழாவுக்குச் சிறப்புவிருந்தினராக வந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடன் சிறிது நேரம் உரையாட முடிந்தது. ...
 

2016 செப்டம்பர் மாதம் ஒஸ்லோவில் ஒரு அரங்க நிகழ்வொன்றை நடாத்தினோம். இவ் அரங்க நிகழ்வின் ஓர் அங்கமாக Forum Theatre உம் இருந்தது. இவ் Forum Theatre பிறேசில் நாட்டு அரங்கவியலாளர் Augusto Boal ...
 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 8  

அவர் மறைவுக்குப் பின் தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. 'அகற்றப்பட்ட ஒரு காலின் கட்டைவிரல் வலிக்கிறது. கால் அரிக்கிறது. கையைக் கொண்டு போனால் அங்கே ...
 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 7  

அவர் வசிக்கும் 'மதுரை மீனாட்சிபுரம்' சரியாக வண்டலூர் வனவிலங்குகள் காட்சியகத்தின் தென்கிழக்கில் உள்ளது. மாநகர உருவாக்கத்தில் உண்டான புதிய குடியிருப்புப் பகுதி அது. ஒரு தடவை ...
 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 6  

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி உடலியல் கல்விக் கூடத்தில் (Anotomy Block) அவரது உடல் வழங்கப்பட்டதும், பதப்படுத்திட 'இன்னும் பத்து நிமிடங்களில் உள்ளே அனுப்பி விடுவோம்' என்றார் அங்கிருந்த ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்