Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எழுவோம் எழுவோம் விழ, விழ எழுவோம்

எழுவோம் எழுவோம் விழ, விழ எழுவோம்

'எழுக தமிழின்' சாதனைகளாக பலவற்றைக் கூறலாம். அதில் முதலாவது வட - கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதில் நாங்கள் மிகவும் பற்ருறுதியாக இருக்கின்றோம் என்பதை கிழக்கு மண்ணிலிருந்து ஆணித்தரமாக வெளிப்படுத்தியமையாகும்.

மேற்குலகம், இந்தியா உட்பட எமது கூட்டமைப்புத் தலைமைகள் கூட அதனை அடக்கி வாசித்த நிலையில் மக்களாகவே இதனை உரத்துக் கூறியமை மிக மிக முக்கியமான விடயமாகும். 

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு நாவற்குடா விபுலானந்தர் விளையாட்டுக் கழக மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சி நிகழ்வு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 6000 வரையிலான ...
 

கடந்த தை 27 ஆம் திகதி நடைபெற்ற மகிந்தரின் நுகேகொட பேரணியினால் மைத்திரி – ரணில் அரசாங்கம் முழுமையாக ஆடிப்போயுள்ளது. அரசாங்கம் மட்டுமல்ல, ஆட்சிமாற்றத்திற்கு பின்னால் நின்று செயற்பட்ட இந்திய – அமெரிக்க சக்திகளும் ...
 

திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமையில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியோ, பிரதமரோ ...
 

  • ரணிலால் முன் அறிவித்தல் இன்றி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பாக்க சபையின் திடீர் உபகுழு அறிக்கை சொல்வது என்ன?
  • தீர்வு கிடைக்காவிட்டால் மக்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆனால் தம்மை தமது பிரதிநிதிகள் ஏமாற்றக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
  • அரசியல் தீர்வு முயற்சியில் ...
     

இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் ...
 

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது உடனடியாக சாத்தியமான ஒன்றல்ல என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் சார்பில் அரசியல் யாப்பு விவகாரங்களை கையாளுபவருமான சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இன்றைய நிலையில் சுமந்திரன் கூறும் கருத்துக்கள் மிகவும் ...
 

எதிர் பார்த்ததற்கு மேலாக மாவீரர் தினம் எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக நடந்துள்ளது. போர் முடிவுக்குப்பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அரசு அனுமதிக்கவில்லை. படையினரின் கெடுபிடி அதிகமாக இருந்தது. அனுஷ்டித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ...
 

ஊடகச் செய்திகளின்படி புதிய யாப்பு முயற்சிகள் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளன. 19ஆம் திகதி அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான உப குழுக்கள் தமது அறிக்கையினை அரசியல் அமைப்பு பேரவையிடம் சமர்ப்பித்துள்ளன. டிசம்பர் நடுப்பகுதியில் இடைக்கால அறிக்கை ...
 

சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துணைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ...
 

தமிழ்த் தேசியத்தை நொறுக்க சதி!

'மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே' என்ற கோஷத்துடன் மதராஸ்களை (தென்னகத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையிலிருந்து (அன்றைய பம்பாய்) விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...
 

எதைச் செய்தாலும் எங்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சிங்கள மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை சிறிலங்கா பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் இருக்கிறது. இதனை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் ...
 

ஓர் இனத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தொரு ஆதிக்க சக்தியினதும் கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என்று விபரிக்கும் கறுப்பின சிந்தனையளார் அமில்கா கேப்ராயல் 'வெடிகுண்டைவிடவும் பண்பாடு ...
 

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த ஏழு வருடகால அரசியல் நகர்வுகள் என்பவை அதன் உண்மையான அர்த்தத்தில் சம்பந்தனின் நகர்வுகள்தான். அதேவேளை கடந்த ஏழு வருடங்களில் சம்பந்தன் அளவிற்கு எவரும் விமர்சிக்கப்படவுமில்லை. அண்மையில் எனது புலம்பெயர் ...
 

கடந்த வாரம் எதிர்பாராத விதமாக நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இயக்கமொன்றில் முன்னர் போராளியாக இருந்தவர். போராளியாக இருந்த காலத்தில் மட்டக்களப்புச் சிறையை உடைத்து, அங்கிருந்த அரசியற் கைதிகள் மீட்கும் நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தவர். ஆனால், பின்னொரு ...
 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனது இலங்கை விஜயம் வழமைபோன்று சம்பிரதாயபூர்வமான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும் ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்