Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெளிவு சுழிவான அரசியற் செயற்திட்டம்

<p>தமிழரை அழிப்பதற்கென்று வரையப்பட்ட நெளிவு சுழிவான அரசியற் செயற்திட்டம்</p>

2500 ஆண்டு கால சிங்கள இராஜதந்திர கலை தொழிற் தேர்ச்சியுடனும், கோட்பாட்டு நுணுக்கத்துடன் வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய் வியர்வை சிந்தாத வெற்றியை அவர்கள் பெற்றது மட்டுமல்ல. நீண்டகாலத்தில் தமிழ் மக்கள் தலையெடுக்க முடியாத பொறிகளையும் அவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

'அடிப்படைத் தருமத்தில் இருந்து வழுவியவனுடன்

நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை' - கிரேக்க பழமொழி

தமிழரை அழிப்பதற்கான ஓர் அரசியற் பொறிமுறையில் தமிழ்த் தலைவர்களை ஓர் அங்கமாக்குவது என்பதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தின் திட்ட வரைபடம் தீட்டப்பட்டது.

அதாவது தமிழ்த் ...
 

'கிரேக்கர்களின் பரிசுப் பொருட்களையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள்,

அவை அழகிய வடிவில் ஆபத்தை தரக்கூடியவை' – கசேந்திரா

சிங்களத் தலைவர்களினது வாக்குறுதிகளும், பரிசுப் பொருட்களும் கசேந்திரா கூறியுள்ள மேற்படி தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு ஒப்பானவை.

கிரேக்கர்கள் மரத்தாலான அழகிய ரோயன் குதிரை ...
 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஈழத் தமிழர்களின் அரசியலானது தோல்விகளின் வரலாறாகவும், இழப்புக்களினதும், அழிவுகளினதும், துயரங்களினதும், சீர்குலைவுகளினதும் தொகுப்பாகவும் காணப்படுகிறது. இத்தகைய தோல்விகளுக்கும், அவலங்களுக்கும் முழுச் சமூகமும், இதுவரை தலைமைதாங்கிய அனைத்து தலைமைகளும், அறிவியற் சமூகமும் ...
 

இன்று இந்த உலகம் புதிய அறிவியல், அரசியல், பொருளாதார, கலாச்சார யுகத்திற்குள் நுழைந்துள்ளது. தேசியவாதம் முடிவடைந்து விடவில்லை. ஆனால் நவீன தேசியவாதம் முடிவடைந்து புதிய தேசியவாதம் பிறந்துள்ளது.

இந்த புதிய தேசியவாதமானது ஆதிக்க புதிய தேசியவாதம், ...
 

போராட்டம் 'ஜல்லிக்கட்டில்' தொடங்கியது. மாடுபிடி விளையாட்டில் தொடங்கினாலும், அது வாடிவாசலிலிருந்து வெளியேறி 'நெட்டோட்டமாய்' ஓடிக்கொண்டிருக்கிறது. வாடிவாசல் திடலுக்குள் அதன் எல்லைகள் இல்லை. பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, வாழ்வியல் மீட்பு போன்ற பல ...
 

களத்தில் திரு.சம்பந்தனா? திரு.விக்னேஷ்வரனா? அல்லது வேறு யாருமா? புலத்தில் மேற்குலகில் வேறு யாருமா?

இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா. ...
 

தமிழ் மக்களின் அரசியலை அதற்கான இயங்கு நிலையில் இருந்தும், அதன் இருதயத்திலிருந்தும் பார்க்கத் தவறுகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றுப்பட்டு வருகின்றனர் என்பது சிறிதும் ஐயத்திற்கு இடமற்ற உண்மையாகும். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவதில் ...
 

பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்குமுறைகளை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளாய் உள்ளன.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ...
 

அரசியலில் வாய்ப்புகள், ஆபத்துக்கள், சவால்கள் என மூன்றும் ஆங்காங்கே விரவியிருக்கும். இந்த மூன்றுக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபோடுவதிற்தான் தலைமைத்துவங்களின் சாதனைகள் தங்கியுள்ளன.

இந்நிலையில் வாய்ப்புகளை சரிவர அடையாளங்காண்பதும் ஆபத்துக்களை முன்னுணர்ந்து தவிர்த்துக் கொள்வதும் அல்லது கடந்து ...
 

கல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம். பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில் மஹால் கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் ...
 

'வெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு' இதனை நீண்ட நெடும் வரலாற்றிலும் தனிப்பட்டோரின் வாழ்விலும் ஆங்காங்கே காணமுடியும்.

இயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள நிரந்தர எதிரி 'நோய்'. மனிதன் மனிதனுக்குக் கொடுத்துள்ள நிரந்த எதிரி ...
 

1971ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தம் இருதரப்பிற்கும் நன்மை அளித்ததாயினும் அது இந்தியாவிற்கு நின்று நிலைக்கவல்ல திடமான நன்மையை இன்றுவரை அளித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷை பிரிப்பதற்கு இந்தியாவிற்கு பேருதவியாக அந்த ஒப்பந்தமும் அதனாலான ...
 

அவர்களின் வார்த்தையில் அவர்கள் கூறிவந்த அந்தப் 'பயங்கரவாதம்' முடிவடைந்துவிட்டது. ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் இன்னும் முடிவடையவில்லை.

தமிழ் மக்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை ...
 

புவிசார் அரசியல் நெருக்கடியை பூகோள அரசியல் வாய்ப்புக்களால் கையாள்வதன் மூலம் வெற்றியீட்டுவதில் இலங்கை ஆட்சியாளர்கள் முதன்மையானவர்கள்.

இலங்கைத் தீவுடன் தொடர்புற்றெழும் இந்திய உபகண்டம் சார்ந்த புவிசார் அரசியல் நெருக்கடியை, பரந்த பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஊடாக ...
 

இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றி ஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம்.

21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்