Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும்

மாணவர்களின் பேரெழுச்சி: முன்னும் பின்னும்

மாணவர்களது போராட்டம் என்பது இயல்பில் வெகுமக்களின் உளவியலில் எழுந்த மாற்றத்தின் விளைவுதான். மக்களின் உளவியலில் இந்த மாற்றத்தை உருவாக்கியது ஒரு சின்னஞ்சிறு சிறுவனின் மேல்சட்டையற்ற, கள்ளம் கபடமற்ற, துறுதுறு பிம்பம். அது பிரபாகரனின் புதல்வன் - 12 வயது மகன் பாலச்சந்திரனின் பிம்பம்.

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

அமெரிக்கத் தீர்மானத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? புகலிடத்தமிழர்கள் மேற்குநாடுகளில் வாழ்கிற அவர்தம் இயல்பினால் மேற்கத்திய அமெரிக்க அரசுகளின் வழியிலான அழுத்த அரசியலைத் தான் அவர்கள் மேற்கொள்ள முடியும். ...
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 ...
 

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் ...
 

தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் ...
 

'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது.

'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. ...
 

ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் ...
 

நேற்றுப்போலவே இருக்கிறது, பொங்குதமிழ் ஊடகப்பரப்பில் தன் முதல் காலடியை எடுத்து வைத்த நாள்.

இன்று- மற்றொரு பொங்கல்நாளில் பொங்குதமிழ் நான்காவது ஆண்டில் கால்வைப்பதில் பெருமைகலந்த மென் மகிழ்வொன்று ஓடி ...
 

தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது விடுதலை நிலை. மேல்நிலைச் சாதியினர் கேட்பது ஆதிக்க நிலை.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீறி விடுவார்கள் அடக்கி வைக்க வேண்டும். தேர்தல் கூட்டணியாய் சாதியக் கூட்டணி ...
 

டிசம்பர் 18ஆம் தேதி சென்னை மாநகர பேருந்து ஒன்றில் கேட்ட உரையாடல் இது:

''நரேந்திர மோடி குஜராத்துல திரும்பவும் வந்துட்டாராமே? அந்த ஊருல கரண்ட் கட்டே இல்லையாமே?'' என்றார் ...
 

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதி என நினைக்கிறேன். பாலா அண்ணாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வருகிறது.

'எப்படி இருக்கிறாயடாப்பா' என்று சுகம் விசாரித்த பின்னர் மிகச் ...
 

அண்மையில் முன்னாள் போராளி ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

'நேற்றிரவு ஒரு கனவு கண்டன், லூயினும் (லெப் கேணல் கலையழகன்), லெப் கேணல் நிலானும் ...
 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அந்த விவகாரம் சேர்க்கப்பட்டதுமல்லாமல் அது தொடர்பான விசாரணைக்காக தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளும் பகிரங்கமாக ...
 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பதிவு விவகாரம் - சில கசப்பான உண்மைகள்!

நீண்ட நாட்களாகவே இழுபறி நிலையிலிருந்து வந்த கூட்டமைப்பு பதிவு விடயம் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. தனித்ததொரு ...
 

போராடும் தேசம் ஒன்று, இழப்புகள், பின்னடைவுகள், தோல்விகளுக்கு முகம் கொடுப்பது இயல்பான ஒரு விடயம். போராட்டம் என்ற சொல்லாடலின் தோற்றுவாயே இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த வகையில், உலகில் ...
 

அண்மைக்காலமாக சற்றுத் தேக்கநிலையில் இருந்த தமிழ் அரசியல் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி மகிந்தரின் இந்தியப் பயணத்திற்கெதிரான வைகோவின் போராட்டம், இந்திய மத்திய அரசு இந்தியாவிற்கு வருமாறு ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்