அவலங்கள் நிறைந்த
அந்த நாட்களில்
'அவர்கள் அரசன்
சிம்மாசனம் இருந்து
வீழ்த்தப்பட்டார்'
இருளில் உலவியோர்
கைவிடப்பட்ட உயிர்களை
கூட்டி அள்ளியும்
எரித்தும் புதைத்தும்
இருப்போரது
'வாழ்விற்கும் சாவுக்குமான
உரிமையை
தமதாக்கிக் கொண்டனர்'
குப்பைகளாய் உயிர்களை
கூட்டி கைகளுக்கு
விருது எனவும்
விலங்கு எனவும்
கச்சை கட்டியபடி
கயிறு இழுக்கும் போட்டி
வீழ்த்தப்பட்டோர்
ஒளி கசியாத் தொழுவங்களில்
அட்டவணை ...
குறிஞ்சி இல்லை வெறும்
பாலை தானே
இதில் தீ எங்கு
விழுந்தால் என்ன
பரந்து எரியவா போகிறது,
அலட்சியம் செய்த
எதிரிகளுக்கு
அள்ளி வீசினோம்
தீ
நான்கு திசைகளுக்கும்....
சொன்னால் ஆகாது
ஒத்துகொண்டால் குற்றம்
இந்த தேசத்தின் ஒவ்வாத
வார்த்தை
அதிகார வர்க்கமே
பயந்த வார்த்தையை
நெஞ்சில் சுமக்கிறோம்
'ஈழம் ஒன்றே ...
இப்போதெல்லாம்
கொள்ளையர்கள்
கருத்த முகமூடிகளுடன்
இரவில் வருவதில்லை
குதிரைகள் இல்லை
வாள்களும் இல்லை
ஆவேசக் கூச்சல்கள்
எதுவுமே இல்லை
ஆனாலும் இப்போதும்
கண்ணுக்குப் புலனாகா
முகமூடி பலவுண்டு
மகிமை கலையாத
அதிகார ஆடைகளுடன்
ஊர்திகளில் வருவார்கள்
எமக்கும் அவர்க்குமாய்
வெவ்வேறு நீதிக்காய்
நாகத்தின் பிளவுண்ட நாக்குடன்
மன்றுகளில் அமர்வர்
அவலங்கள் எவையும்
அவர்களுக்குக் கேட்பதில்லை
கேட்பதெல்லாம்
எண்ணெய் ...
கனவுகள் தொலைத்த
காலங்கள் கடந்து,
மறுபடியும் ஒரு தைத்திங்கள்
வாசலுக்கு வந்திருக்கிறது!
வழமை போலவே....
நம்பிக்கை நாற்றுக்களும்
மீசையாய் அரும்புகிறது.
வயல் நிலம்
வரண்டுதான் கிடக்கிறது
பாளம் பாளமாய்
விரிசல் விழுகிறது வேர்நிலம்.
காற்றிலும் ஈரப்பதம்
இம்மியளவும் இல்லை.
சுழன்றடிக்கும் அனற்காற்றும்
புழுதி இறைத்துப் போகிறது.
வானம் உதிர்க்கும் ...
கீரிமலையில்
மாலைபோட்ட கிடாயும்
வேள்விபோட்ட தலையின் நினைவும்
நெஞ்சில் இருக்கிறது இன்னும்..
தயவில்லா ஒரு
சிட்டுக்குருவியின் தலையை
வேள்வி பார்த்த அதிர்வில்
அரபுநாட்டில் கடுங்கசப்பு எனக்கு
சிலிர்த்தது என்னிதயம்
சிவப்பாகி சிந்திக்கொண்டிருந்தது கண்கள்...
ஆ... கொடியவரே என்று
அத்துமீறி என்னை
அறையெங்கும் ஒலிக்க வைத்தது...
மன்னிப்பு ...
தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் எளிமையின் சிகரமாக விளங்கும் திருச்சி வேலுசாமி ஐயா அவர்கள், 'ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்' என்ற புத்தகத்தின் வாயிலாக, ராஜீவ் ...
ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் ...
சுடர் ஏற்றுங்கள்!
ஒரு சுடர் எரியட்டும்
இந்த சிறிய பூமிக்கு,
நாம் வாழும் இந்த
அகன்ற வானத்து நட்சத்திர வெளியில்
நல்லன சித்திக்க வேண்டி
நம்பிக்கையை
எல்லோரும் பகிர்வோம்
பூமியும் வானமும்
சங்கமிக்க வேண்டும்.
அதற்காகவே
ஒருசுடர் ஏற்றப்பட்டுள்ளது.
சுடர் ஏற்றுங்கள்!
இரு சுடர் ஒளிரட்டும்
காதலுக்கும் ...
விடுதலைக்காக உழைத்தவர் பலரும்
ஒதுங்கியிருக்கக் கண்டேன்
அன்பின் தலைவரைக் கண்டு
அவர்களின் ஆழ்ந்த துயரெலாம் பேசினேன்
அவருக்கு அங்கேயிருந்த ஆயிரம் வேலைப்பழுவின் மத்தியிலும்
இன்முகம் காட்டியெனை வரவேற்றார்
-மக்கள் எப்படியிருக்கிறார்கள்?
ஏதோ இருக்கிறார்கள் என்ற பதிலால்
மின்னல் கீற்றினையொத்த
மெல்லிய ...
I.
எனது நூல்களைச் சேகரித்து வைத்திருந்ததாகக் கருணாகரன் எழுதுகிறார். எழுதுபவனுக்கு இப்படியான சொற்களைக் கேட்பதனைவிடச் சந்தோஷம் ஏதும் இருக்க முடியாது. நன்றி கருணாகரன். 'வசைகள், புறக்கணிப்புகள், குற்றச்சாட்டுகள், அபத்தங்கள், ...
‘நமது இரண்டு கைகளும் அத்தனை பெரியவை அல்ல. உண்மைகளை அவற்றால் மறைத்து விட இயலாது. ஆனால், அந்த இரு கரங்களையும் வைத்து நாம் ஒன்றைச் செய்ய முடியும். ...
அகிலன், விவாதத்தை எந்தச் சந்தியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
எவர் தேவன், எவர் பிசாசு எனும் இரு தனிநபர்களுக்கு இடையிலான விவாதமாக, இருவரும் தத்தமது ...
'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' – பைபிளிலிருந்து
***
பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ...
யாருடையதோ ஒரு நிலவைஎரித்துவிட்டது பகல் தேம்பியழுகிறார்கள்.நட்சத்திரங்களையும் தேவதைகளையும்விசாரித்தனர்இறுகிய தீயைப் போல்எரிந்தது பகல்.பின்னர்நிலவு பற்றிய கனவுகள்பகலிலும் வரத் தொடங்கின.விம்மி விம்மி அழுதனர்.பின்னொரு பொழுதில்இருள் அவிழ்ந்ததுபேரழகின் தனிமையை திறந்தது நிலா! ...
'மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் கடந்த முப்பதாண்டு ஈழவரலாற்றின் பங்கேற்பாளனாக’ எனும் இந்த வரியை மிகுந்த யோசனையின் பின் எழுதினேன். இப்போது நான் இதனை எழுதியதன் அர்த்தத்தில் உறுதியாக இருக்கிறேன். ...
<< Prev
Next >>