Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயு அதிகம்! - ஜப்பான் எச்சரிக்கை!!

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயு அதிகம்! - ஜப்பான் எச்சரிக்கை!!



மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் திகதி வீடுகளுக்கு மேல் குப்பைமேடு சரிந்து விழுத்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நிபுணர்கள் குழுவொன்றை ஜப்பான் சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது.

கொழும்புக்கு கடந்த வியாழக்கிழமை சென்ற ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் நேற்று நடத்திய ஆய்வின் போதே, சரிந்து விழுந்த குப்பை மேட்டுப் பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே ஜப்பானிய நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

4/22/2017 5:49:10 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்