Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பெப்ரவரி 17 க்கு முன் உள்ளாட்சித் தேர்தல்! - பலமான மாற்று அணி உருவாகுமா?

<p>பெப்ரவரி 17 க்கு முன் உள்ளாட்சித் தேர்தல்! - பலமான மாற்று அணி உருவாகுமா?</p>

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்  எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்றான பலமான கூட்டமைப்புபொன்று உருவாகுமா என்ற கேள்வி அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்தும் தமிழரசுக்கட்சியின் தலைமை அரசாங்கத்துடன் இரகசிய உடன்பாட்டுக்குச் சென்றுள்ளதாகவும் அந்த உடன்பாட்டின் அடிப்படையில் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை போன்று இயங்குவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான எதிர்ப்பு காட்டப்படுவது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழரசுக் கட்சி எடுத்துவரும் அரசசார்பு நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

இதனால் ஏனைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பல கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் இம் முயற்சிக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆதரவு கிடைக்கும் என இம் முயற்சியில் ஈடுபடுபவர்கள் நம்புவதாகவும் அறிய வருகிறது.

12/4/2017 12:28:21 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்