Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்படும்! - பிரித்தானியா

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்படும்! - பிரித்தானியா



சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தொடர்ந்தும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் போர்க்குற்ற விசாரணைகளுக்காக சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறையையும் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

4/15/2017 12:41:56 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்