Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் சமர்ப்பிப்பு!

சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் சமர்ப்பிப்பு!சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்றே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஆராக்கியமான நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மெதுவான முன்னேற்றங்களையே வெளிப்படுத்தியுள்ளதாக இத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் தண்டனையில் இருந்து விலக்குப் பெறும் கலாசாரம் போன்றவை தொடர்பிலும் இத்தீர்மானம் கரிசனை வெளியிட்டுள்ளது.

4/23/2017 12:42:35 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்