Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சீனா போபியாவிலிருந்து இந்தியா வெளியில் வரவேண்டும் - கோத்தபாய

சீனா போபியாவிலிருந்து இந்தியா வெளியில் வரவேண்டும் - கோத்தபாய

ராஜதந்திர உறவுகளில் உளவுத்துறை போன்று செயற்படமுடியாது என்றும், இலங்கை தொடர்பில் இந்தியா தனது சீன அச்சத்திலிருந்து வெளியில் வர வேண்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலரும் 2020இல் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாம் என்றும் கணிக்கப்படுபவருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இந்தியன் எகஸ்பிறஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே கோத்தபாய மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோது அவர்களுடன் முக்கியமாக அதன் அதிகாரிகள் மட்டத்தினருக்கும் தங்களுக்குடையில் சிறப்பான புரிந்துனர்வு இருந்தது என்று குறிப்பிட்டிருக்கும் கோத்தபாய, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அவர்கள் முழுமையான ஆதரவையும் வழங்கியிருந்தனர் ஆனால் மோடி அரசாங்கம் முக்கியமாக அதன் அதிகாரப்பிரிவினர் போதிய புரிதல் இல்லாமலும் விடயங்கள் தொடர்பில் போதிய தகவல்கள் இல்லாமலும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பில் தவறாகப் புரிந்து கொண்டனர். இதில் இந்திய ஊடகங்களும் விளையாடியிருந்தன என்று குறிப்பிட்டிருக்கும் கோத்தபாய இந்திய அதிகாரத்தரப்பினர் எங்களுடன் பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

3/25/2018 12:53:15 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்