Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் டானியல் ரொசென்பிளம் சிறிலங்கா  வந்துள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்ட டானியல் ரொசென்பிளம் நேற்று முதல்முறையாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமெரிக்கசிறிலங்கா ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போதே பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், மற்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரையும் சந்தித்து, சிறிலங்கா- அமெரிக்க உறவுகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆவது ஆண்டு நிறைவுபெறும் நிலையிலும், முக்கியத்துவம் மிக்க .நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும்  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர சிறிலங்காவின் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

 

2/2/2018 7:59:03 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்