Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கண்டி சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்திற்கு பின்னாலும் அன்னிய சக்திகள் இருக்கலாம் - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

கண்டி சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்திற்கு பின்னாலும் அன்னிய சக்திகள் இருக்கலாம் - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

திருகோணமலை மூலோபாய கற்கை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசுகின்ற போதே வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையேயான கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளுரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும் இவ் விடயங்களின் பின்னணியில் எமது மக்களுக்குத் தெரியாத புரியாத பல அன்னிய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்கலாம். இவ் விடயங்களில் தெளிந்த ஞானமும்; அறிவுமுள்ள பலர் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே எந்தவொரு விடயமும் உள்ளுர் விடயமெனத் தட்டிக்கழிக்கக் கூடியதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

 

3/20/2018 12:15:13 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்