Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழக மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சுஷ்மா சுவராஜ் 21ஆம் திகதி சந்திப்பு!

<p>தமிழக மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சுஷ்மா சுவராஜ் 21ஆம் திகதி சந்திப்பு!</p>



இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கததின்; தலைவர் எஸ்.எமறிட் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் 138 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக மீனவர்களால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3/18/2017 3:44:27 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்