Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது! - சிறிலங்காவுக்கு ஜேர்மனி தெரிவிப்பு!!

வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது! - சிறிலங்காவுக்கு ஜேர்மனி தெரிவிப்பு!!



2015ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்துக்கு சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே சிறிலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரோட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அரசியல் விருப்புடன் கூடுதல்  கவனம் செலுத்த வேண்டும் என அவர் இச்செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அதிகாரப் பகிர்வு, காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

4/23/2017 12:59:08 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்