Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் முயற்சி!

அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் முயற்சி!அ.தி.மு.கவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இச்செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

சசிகலா மற்றும் தினகரனின் ஆதிக்கம் மற்றும் நடவடிக்கைகளால் அ.தி.மு.கவின் எதிர்காலம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

இதனால் ஆட்சியையும், கட்சியையும் தக்கவைக்க அ.தி.மு.க மூத்த தலைவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி தரப்பில் தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேச்சுக்களில் இவ்விரு அணிகளும் இணைகின்ற போது யாருக்கு என்ன பதவிகள் மற்றும் அ.தி.மு.கவின் எதிர்காலம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

4/16/2017 3:04:01 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்