Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விவசாயிகளின் பிரச்சினை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு!

விவசாயிகளின் பிரச்சினை: தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு!



தி.மு.கவின் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அத்துடன், விவசாயிகளின் நலனை வலியுறுத்தி எதிர்வரும் 25ஆம் திகதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

4/16/2017 3:14:50 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்