Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி நீங்குவாரா இல்லையா? ஜனாதிபதியே முடிவெடுப்பார்

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி நீங்குவாரா இல்லையா? ஜனாதிபதியே முடிவெடுப்பார்

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கான திகதி இம்மாதம் எட்டாம் திகதி கட்சித் தலைவர்களின் மாநாட்டில் எடுக்கப்படும் என்று அரசு இன்று அறிவித்தது.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே இதனைத் தெரிவித்தார்.

குற்றப் பிரேரணை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் கூட பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீங்குவாரா இல்லையா என்ற தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இது தொடர்பிலான நாடாளுமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவார் என்று நாம் நம்பவில்லை என்றும் அமைச்சர் நிமல் கூறினார்

1/2/2013 4:52:53 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்