Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மனிதவுரிமை ஆணையத்தில் முறைப்பாடு!

பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மனிதவுரிமை ஆணையத்தில் முறைப்பாடு!



சிறிலங்கா கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மனிதவுரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாட்டில் மீனவர் பிரிட்ஜோ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தண்டிக்குமாறும், பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க உத்தரவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கடந்த மாதம் 6ஆம் திகதி சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே.

4/22/2017 5:51:06 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்