Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

துருக்கியின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் ஜனாதிபதி தையீப் எர்டோகன் வெற்றி!

துருக்கியின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் ஜனாதிபதி தையீப் எர்டோகன் வெற்றி!



துருக்கியின் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதா, இல்லையா என்பது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் ஜனாதிபதி தையீப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் பொருட்டு இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 99.45 சதவீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 51.37 சதவீதமானோர் ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அவர் 2029ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும்.

அதேவேளை, இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகளை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக துருக்கியின் இரண்டு முக்கிய எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்த ஜனாதிபதி தையீப் எர்டோகனின் ஆதரவாளர்கள் பெரிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்;.

மறுபுறத்தில் இந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகளை எதிர்க்கும் தரப்பு, இஸ்தான்புல்லில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

4/17/2017 12:50:44 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்