Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவி!

மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவி!கொலன்னாவ மீதொட்டமுல்லவில் வீடுகளுக்கு மேல் பாரிய குப்பைமேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவிகளை வழங்கவுள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், 'குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மீளவும் திரும்புவதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன்' என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

4/16/2017 2:59:15 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்