Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கஜபா தலைமைக் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரை!

கஜபா தலைமைக் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரை!



சிறிலங்கா படைத்தரப்பின் கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக தற்போது பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்த வாரம் ஓய்வு பெறவுள்ளார்.

இதையடுத்தே, சிறிலங்கா படைத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பின் 58ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது மனிதவுரிமை அமைப்புகளால் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளiமை குறிப்பிடத்தக்கது.

4/22/2017 11:55:16 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்