Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வியட்நாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு கொழும்பு திரும்ப ரணில் தீர்மானம்?

<p>வியட்நாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு கொழும்பு திரும்ப ரணில் தீர்மானம்?</p>சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வியட்நாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு கொழும்பு திரும்பத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலன்னாவ மீதொட்டமுல்லவில் வீடுகளுக்கு மேல் பாரீய குப்பைமேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் 26 பேர்  உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் வரை புதையுண்ட தமது வீடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்நிலையிலேயே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வியட்நாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, வியட்நாதில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தங்கியிருக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை வியட்நாம் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

4/17/2017 2:08:17 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்