Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி!

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி!



வடகொரியா மேற்கொண்ட புதிய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத சோதனை செய்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

இந்நிலையில் தென் ஹாம்கோயிங் மாகாணத்தில் உள்ள சின்போ பகுதியில் இருந்து வடகொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த ஏவுகணையை விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்பட்ட குறித்த ஏவுகணை சில வினாடிகளில் வெடித்து சிதறிவிட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணை என்ன வகை என்பதை தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த மாதம் 1000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய நான்குக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஐப்பான் கடல்பகுதியில் ஏவி சோதனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4/16/2017 3:10:06 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்