Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எங்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டால் போராட்டத்தை கைவிடத் தயார்! - அய்யாக்கண்ணு

எங்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டால் போராட்டத்தை கைவிடத் தயார்! - அய்யாக்கண்ணு

 

தங்களின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டால் போராட்டத்தை கைவிடத் தயார் என போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதன்போதே தங்களின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டால் போராட்டத்தை கைவிடத் தயார் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4/23/2017 1:41:39 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்