Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முனைவர் த.செயராமனின் 'ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்' நூல் சென்னையில் வெளியீடு!

முனைவர் த.செயராமனின்

 

முனைவர் த.செயராமன் எழுதிய 'ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை சென்னையில் இடம்பெறவுள்ளது.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவையில் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரச அலுவலர் ஒன்றியத்தில் மாலை 05 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கவிஞர் கவிபாஸ்கரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வுக்கு தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டுக்கான சிறப்புரையை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வழங்க, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு மற்றும் இயக்குநர் கௌதமன் ஆகியோர் கருத்துரைகளை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வின் இறுதியில் ஏற்புரையை முனைவர் த.செயராமனும், நன்றியுரையை கவிஞர் முழுநிலவனும் வழங்கவுள்ளனர்.

7/1/2012 6:43:07 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்